ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 3 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. இதுவரையில் எவ்வித புள்ளியும் பெற முடியாமல் உள்ளது.
சென்னை தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 4வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது. இப்போட்டியிலாவது சிஎஸ்கே வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar