ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்-இரு இந்திய வீரர்கள் பங்கேற்பு.!

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்-இரு இந்திய வீரர்கள் பங்கேற்பு.!

Update: 2020-10-20 15:26 GMT

நவ.21 முதல் டிச.13 வரை ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் நடைபெறவுள்ளது. இரு மைதானங்களில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 15 நாள்களில் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. இந்திய வீரர்களான மன்பிரீத் கோனி, பன்விந்தர் பிஸ்லா ஆகிய இருவரையும் கொழும்பு கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

Similar News