IPL மினி ஏலம்: CSK அணியில் உள்ள முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை?

IPL மினி ஏலம் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை.

Update: 2022-12-24 03:13 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் சில முக்கிய குறைகளை சரி செய்து கொள்ள IPL மினி ஏலத்தில் களம் இறங்கி இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் தற்பொழுது எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது. இதில் சராசரியாக முக்கிய வீரர்கள் இடம் பறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மதியம் 2:30 மணி அளவில் தொடங்குகிறது. நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கலாம். எனவே அவருக்கு பின்னர் அணியை செட்டில் செய்து கொடுக்க கட்டாயத்தில் தற்போது இருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த ஏலம் பயன்பட போகிறது. சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வீரர்கள் கழட்டிவிட்டு, தற்போது அணியிடம் 18 வீரர்கள் கையில் இருக்கிறார்கள். 7 வீரர்களை நிரப்புவதற்கான அந்த அணியிடம் 20.45 கோடி உள்ளது. தற்போதுள்ள அணிலே ஆர்டர், ஸ்பின்னர்ஸ், ஆல்ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளுக்குமான வீரர்கள் உள்ளார்கள்.


ஆனால் ஒரு சில குறைகள் மட்டுமே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் இன்னிக்ஸை அதிகப்படுத்த வேண்டும் என்று தற்பொழுது முனைப்பு காட்டி வருகிறார்கள். சி.எஸ்.கே அணியின் பதிலான மட்டுமே 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலராக இருக்கிறார். அதிவேக வீச்சாளர் வரை பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தல் தர முடியும் என்றுதான் நிச்சயம் அதிக வேகத்தில் வீசக்கூடிய வீரரை தோனியின் படையில் தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது.

Input & Image courtesy;News

Tags:    

Similar News