டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிதம்பி வெற்றி!

டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.

Update: 2021-10-19 10:52 GMT

டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார். போட்டி 30 நிமிடங்களில் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/10/19152027/Denmark-Open-Badminton-Indias-Kitambi-wins-first-round.vpf

Tags:    

Similar News