முதல் டெஸ்ட் போட்டி: வங்காளத்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளப் பிரதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா.
வங்காளதேச, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜட்டக்காம் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 404 ரன்களில் தல நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். கேப்டன் அதனை தொடர்ந்து முதல் இன்னிசை தொடங்கிய வங்காள அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை கொடுத்தது.
வங்காளதேச அணி 55 ஓவர்களில் 150 ரன்கள் ஆட்டம் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவ் 5 விக்கட்டும், முகமது ஸ்ரீ ராஜ் 3 விக்கட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கட்டும் வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 288 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. கில் மற்றும் பூஜாரா சதம் அடித்த அசத்தினார்கள்.
இதனால் முன்னிலை ரன்களுடன் சேர்ந்து வங்காளதேச அணி 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறு விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் இந்திய அணி சார்பில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதன் மூலம் இந்திய அணி 188 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Input & Image courtesy: Maalaimalar