கடைசி ஓவரில் இந்தியா இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றது ஏன்?
இலங்கை அணி உடனான முதல் டி20 போட்டியின் போது இந்தியாவின் இக்கட்டான சூழ்நிலைக்கு யார் காரணம்?
இலங்கை அணி முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை தோல்விக்கு அருகில் சென்று விட்டு இறுதியில் தான் வெற்றி கண்டு இருக்கிறது இந்தியா. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவிக்கையில், இரண்டு அணிகள் மோதிய புதன்கிழமை டி20 போட்டி மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்யாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. இது ஒரு முக்கிய வாய்ந்த போட்டியாகும். வெற்றியா? தோல்வியா? என்பதற்கு இடையில் நடைபெற்றது.
இந்தியா வெற்றி பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போோட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் 20 ஓவர்களில் 160 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி வெற்றி பெற்ற கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் 134 ரன்களுக்கு எட்டு விக்கெட் தடுமாறி வந்தது. அப்போது 19 ஆவது ஒருவரை வீச வந்த ஹர்சன் மோசமான பந்தை வீசு வீசினார். இதனால் 16 ரன்களை வாரி வழங்கினார்.
மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கடைசி ஒருவரை ஹர்திக் போவதற்கு பதிலாக அக்ஷர் பட்டேல் எதிர்கொண்டார் .பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது முதல் பந்து பந்து செல்ல இரண்டாவது பந்து டாட் ஆனது. பின்னர் மூன்றாவது பந்து சிக்ஸருக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் சிங்கிளாக எடுக்க கடைசி பதில் 4 ரன் தேவை என்று சூழ்நிலை உருவானது. இன்னும் இந்தியா கடைசி ஒரு ஆட்டத்தில் வெற்றி கண்டு இருக்கிறது.
Input & Image courtesy: News