ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் வெற்றி!

Update: 2022-03-13 11:09 GMT

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி 2வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் லீக் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாதம் 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தொடங்கிய நிலையில் தற்போதுதான் அரையிறுதியை எட்டியுள்ளது. 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 12) நடந்த 2வது அரையிறுதியின் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி ஏடிகே மொகன் பெகான் அணியை 31 என்கின்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News