இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Update: 2021-03-20 07:39 GMT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Similar News