யாரும் எதிர்பார்க்காமல் இந்திய அணியின் துணை கேப்டனை நீக்க முடிவு: காரணம் என்ன?

யாதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் துணை கேப்டனை நீக்க முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-11-28 02:18 GMT

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடி முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்பொழுது இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்கள் எப்பொழுதும் பிளேயிங் லெவலில் இருப்பார்கள். உங்களுக்கு இந்த பதவி கிடைத்தாலே நீங்கள் எவ்வளவு தப்பினாலும் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்பது அர்த்தம். காயம் அடைந்தால் மட்டுமே உங்களுக்கு பதிலாக வேறு வீரர் அணியில் சேர்க்கப்படுவார்.


அந்த வகையில் இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் 23 பண்டுகளை எதிர் கொண்டு 15 ரன்கள் அடித்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடங்கும். ரிஷப் பேட்டிங் செய்யும் பொழுது அவர் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ரிஷப் பண்டுக்கு தற்போது உத்வேகம் இல்லாமல் காணப்பட்டார்.


ரிஷப் பண்ட் இருந்த பழைய நெருப்பு மாதிரியான ஆட்டம் அவருடைய பேட்டிங்கில் கடந்த சில மாதங்களாக தெரியவில்லை. இடையில் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோற்றுதற்கு காரணம் தீபக் போன்ற கூடுதல் வீரர்கள் சிலர் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்காதது என்று பலரும் குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள். இதன் காரணமாக இன்றைய அணி தோல்வி அடையும் நிலையில் ஈடுபட்டது. ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் லட்சுமணன் அதிரடி முடிவை எடுக்க இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் துணை கேப்டன் என்று அறிவிக்கப்பட்ட ரிஷப் அதிரடியாக நீக்கப்பட இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News