ஒலிம்பிக் போட்டி.. ஆண்கள் வில்வித்தை காலிறுதியில் இந்திய அணி தோல்வி.!

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.

Update: 2021-07-26 07:40 GMT

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய சார்பில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். போட்டி ஆரம்பித்த முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியாக இந்திய ஆண்கள் அணி 62 என்ற புளளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது.


இந்த வெற்றியின் மூலமாக ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 60 என்ற புள்ளியில் தோல்வியை சந்தித்து. 

Similar News