வங்காளத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திணறுகிறதா? சொன்னபடி செய்வாரா கேப்டன்?

வங்காளத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுமா?

Update: 2022-12-15 05:32 GMT

வங்காள அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வங்காள அணி ஒரு முறை கூட இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. ஆனால் தற்போது வங்காளத்திற்கு சாதகமாக வங்காள பிரதேச சட்டோகிராம் ஆடுகளத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இங்கு நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்து வீச்சாளர் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.


மேலும் இந்நிலையில் டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது தொடக்க வீரராக கேப்டன் மற்றும் சுமன் களத்தில் இறங்கினார். போதிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை, இதன் காரணமாக பந்து வீச்சாளர் எந்த வித தாக்கத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இந்திய தொடக்க ஜோடியாக சுலபமாக ரன்களை சேர்த்து வந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சற்று தடுமாறுகிறார்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் பந்தில் தேவையில்லாத அவுட் ஆடி ஆட்டம் இழந்தார்.


இதன் காரணமாக நிதானமாக விளையாட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனை தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். கட்டாயம் விராட் கோலி ஒரு அற்புதமான ஆட்டத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதனால் 41 ரன்களுக்கு முதல் விக்கட்டை இழந்துள்ளது. 48 ரன் சேர்ப்பதற்குள் மூன்று விக்கட்டை தடுமாறியது. ரிஷப் தற்போது களமிறங்கி தனது வழக்கமான ஆக்டிவ் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வங்காளத்திற்கு நெருக்கடி அளித்து உள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News