IPL கிரிக்கெட் CSK அணி அசத்தல்: 18 சிக்ஸர்கள் விலாசி சென்னை சாதனை!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சி.எஸ்.கே அணி தன்னுடைய மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து இருக்கிறது.

Update: 2023-04-25 01:45 GMT

நேற்று ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது பல்வேறு ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருந்தார்கள். குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய கல்கத்தா அணியுடன் 33வது லீக்கின் முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடருடன் பலபரிட்சை செய்தது. இதில் சென்னை அணி வர வெற்றி பெற்று இருக்கிறது.


குறிப்பாக இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில் இருந்து 18 சித்தர்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஒரு இன்னிங்ஸ் சென்னை அணி அடித்த அதிகபட்ச சிக்சர்கள் எண்ணிக்கை இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு நான்கு முறை தலா 17 சிக்ஸர்கள் அடித்து இருந்தது அதிகபட்ச சிக்சர்களின் எண்ணிக்கை ஆக இருந்தது, அவற்றை தற்போது முறியடித்து ஒரே ஆட்டத்தில் 18 சிக்சர்கள் விளாசி சென்னை அணி சாதனை படைத்து இருக்கிறது.


குறிப்பாக கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது சென்னை அணி 235 ரன்கள் எடுத்து பிரமிக்க வைத்து இருக்கிறது. ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி மூன்றாவது அதிகபட்ச ஸ்கூல் இதுவாக இருக்கிறது. ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிரான ஐந்து விக்கெட்டுக்கு 246 ரன்கள், 2008 ஆம் ஆண்டில் பஞ்சாபுக்கு எதிராக 5 விக்கெட் 240 ரன்கள் எடுத்து இருந்தது. மூன்றாவது அதிகபட்ச ரன்களை சென்னை அணி தற்போது கொல்கத்தா உடனான ஆட்டத்தில் எடுத்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News