இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: மனம் திறந்த IPL அணியின் பயிற்சியாளர்!

ரிஷப் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேட்டி.

Update: 2023-03-26 01:04 GMT

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகின்ற 31ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டஸ் அணி தனது முதல் ஆட்டத்தை இவ்வளவு ஒன்றாம் தேதி லக்னோ சூப்பர் அணியுடன் எதிர்கொள்கிறது. டெல்லி கேப்பிட்டஸ் அணியின் கேப்டன் ரிஷப் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து இருக்கிறார். அவருக்கு கால் முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே ஐ.பி.எல் தொடர் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை.


அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த போட்டியை தொடர்ந்த டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். குறிப்பாக ரிஷிப் அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 3 வடிவில் அமைந்த கிரிக்கெட்டுகளிலும் அவர் உலகின் சிறந்த வீரர்களின் ஒருவராக இருந்தார்.


ஐந்து இடத்திற்குள் இருந்தவர் எங்கள் அணியின் தலைவர். இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டேவிட் நான்காவது வரிசையில் விளையாடி இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல்லில் அவரை நான்காவது வரிசையில் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களின் ஒருவரான இவர் கடந்த ஆண்டில் டெல்லி அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடியதை பார்த்தோம். இந்த முறை நன்றாக விளையாடி அணிக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News