இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்டவர் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையின் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இந்தியா முழுவதும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
The Indian Cricket Team is wearing black armbands today to pay their respects to Bharat Ratna Lata Mangeshkar ji who left for her heavenly abode on Sunday morning. The queen of melody, Lata didi loved cricket, always supported the game and backed Team India. pic.twitter.com/NRTyeKZUDc
— BCCI (@BCCI) February 6, 2022
இந்நிலையில், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கலை வெளிப்படுத்தும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு இந்திய கிரிக்கெட் அணியினர் தங்களின் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
92 வயதான லதா மங்கேஷ்கர் இந்திய மொழிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்திய அரசு வழங்கிய அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twiter