மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 2 கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டு தடை.. ஐசிசி அதிரடி.!

ஐக்கிய அரபு அமீரகம் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான முகமது நவீத், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷைமான் அன்வர் ஆகியோர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது பற்றி ஐசிசி ஊழல் தடுப்புக்கழு விசாரணை நடத்தியது.

Update: 2021-03-16 13:46 GMT

இந்நிலையில், இரண்டு பேருக்கும் தலா 8 ஆண்டுகள் விளையாடுவதற்கு தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News