MS. தோனி அவர்களின் வழியைப் பின்பற்றும் இங்கிலாந்து அணி...

Update: 2023-06-22 02:51 GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் தொடரில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியில் பல்வேறு தரப்பிலிருந்து பலரும் பாராட்டு வருகிறார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த மாதிரியான அணிகளை வைத்து விளையாடினாலும் நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதை பொறுத்திருக்கிறது.


இந்நிலையில் எந்த மாதிரியான அணியை வைத்து எப்படி விளையாடுகிறோம் என்பதை விட வெற்றிக்காக விளையாடுகிறோம் என்ற இங்கிலாந்தின் புதிய அணுகுமுறை பாராட்டுக்குரியது. இது இந்தியாவின் ஐ.பி.எல் கோப்பையை வென்ற எம்.எஸ்.தோனி அவர்களின் பாதையில் ஒரு பகுதியாக அமைந்திருப்பதாகவும் இங்கிலாந்து பணி சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்திபணி சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் பல்வேறு வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வில்லியர்ஸ் இது பற்றி குறிப்பிடும் பொழுது, குறிப்பாக 2023 ஐபிஎல் கோப்பை வென்ற எம்எஸ் தோனியின் பாதையை போலவே இங்கிலாந்து நடந்து கொள்வதாக பாராட்டும் அவர் இது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News