உலக கோப்பையில் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்... வெற்றிப் பாதையில் புதிய பயணம்..

Update: 2023-10-17 03:15 GMT

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில உள்ள பல்வேறு நகரங்களில் தற்போது வெகு விமர்சியாக நடைபெற்று தொடங்கி வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு ரசிகர்கள் உலக கோப்பை தொடரை உன்னிப்பாக பார்த்து கவனித்து வருகிறார்கள். தற்போது நடைபெற்று இருக்கும் ஆட்டங்களில இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கிற்கு இருக்கின்றன.


ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் உடனான இந்தியா தொடரில் பாகிஸ்தானை சிறப்பாக வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணி குறிப்பாக டாஸ்க் சுவைத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பில்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானில் தொடக்க வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் பாகிஸ்தான் 300 ரன்கள் வரை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


அணியின் ஸ்கோர் 155 ரன் ஆக இருந்த பொழுது கேப்டன் களம் இறங்கினார். 42.5 ஓவர்களில் பாகிஸ்தான அணி 191 ரன்கள் ஆட்டம் இழந்தது. அதன் பிறகு விளையாடி இந்திய அணி தன்னுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணியின் தொடர்ச்சியாக தற்போது பாகிஸ்தான் அணியின் வெற்றி கொண்டு இருக்கிறது. இதுவரை பாகிஸ்தானுடன் எட்டு முறை இந்தியா மோதி இருந்தாலும் எந்த ஒரு தடவையும் தோற்காமல் வெற்றி வாகை சூடி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News