உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி... இந்த நிகழ்வால் திடீர் பரபரப்பு...

Update: 2023-10-18 05:15 GMT

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் தொடங்கி பல்வேறு நகரங்களில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 13 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா தற்பொழுது ஏற்று மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிரமாதமாக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுவரை எட்டு முறை பாகிஸ்தானுடன் மோதி 8 முறை மோதியும் இந்தியா வெற்றி அடைந்து இருக்கிறது.


இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் உலக கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இலங்கை இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஒரு ஆட்டத்தில் தான் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்த ஆட்டம் மோசமான வாழ்நிலையால் இரண்டு முறை பாதிக்கப்பட்டது.


இலங்கை பேட்டிங் செய்த பொழுது 32 புள்ளி ஒரு ஓவரின் மலை குறிப்பிட்டதால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு இலங்கை முடியும் தருவாயில் இடி மின்னலுடன் திடீரென்று பலத்த காற்று வீசியது காற்று சுழன்று அடித்ததால் மணல் புழுதி கிளம்பியது. பிளாஸ்டிக் பாட்டில் பறந்தன. மைதானத்தில் இருந்த ஒரு பெரிய பேனர் சரிந்து விழுந்தது. நல்ல வேலையாக அந்த இடத்தில் ரசிகர்கள் யாரும் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் அந்த ஒரு சம்பவம் சில மணி நேரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News