இந்தியா அணியின் வெற்றி தொடர்ந்த நீடிக்குமா? பட்டியலில் நியூசிலாந்து முதலிடம்...

Update: 2023-10-22 03:13 GMT

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் சிறப்பாக ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஒரு ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த காலங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் முதலிடத்தில் நியூசிலாந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக நான்கு முறை ஆடிய ஆட்டத்தில் நான்கு முறையும் அவர்கள் தான் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்கள்.


அதற்கு அடுத்தபடியாக இந்தியா புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. உலக கிரிக்கெட் திருவிழா இந்திய அணி பிரமாதமாக விளையாடி வருகிறது.. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டி சூப்பராக தொடங்கி இருக்கிறது. அது மட்டும் கிடையாது தான் எதிர் போன்ற மூன்று ஆட்டங்களிலும் மூன்று முறையில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.


வரும் ஆட்டங்களை வைத்து பார்க்கும் பொழுது தான் இந்திய அணி புலிப்பட்டிகளின் முதலிடத்திற்கு வருமா அல்லது தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை குறித்து நாம் பார்க்க முடியும்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News