இந்திய அணிக்கு துணை கேப்டன் தேவை இல்லை: முன்னாள் பயிற்சியாளர் கூறுவது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் இந்திய அணிக்கு தற்போது துணை கேப்டன் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்.

Update: 2023-02-28 01:00 GMT

இந்திய அணியின் துணை கேப்டன் பதவிக்கு தற்பொழுது யாரும் தேவையில்லை என்று முன்னாள் பயிற்சி காலர் ரவி சாஸ்திரி அவர்கள் கூறியிருக்கிறார். உள்நாட்டிலேயே விளையாடும் போது இந்திய அணிக்கு துணை கேப்டனை தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.இந்திய அணியின் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. கடைசியாக விளையாட்டுக்கான 8 முறையை அவர் 10, 22,1 என்ற விகிதம் எடுத்து தோற்றார். இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு துணை கேப்டனாக செயல்பட்டவர் என்று இரண்டு டெஸ்ட் அணியில் நீடிக்கிறாரே தவிர, துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.


இந்தூரில் வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதில் லோகேஷ் ராகுல் துணை கேப்டனாக இல்லாமல் அவரை நீக்கிவிட்டு சுமன் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தற்பொழுது குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்று இரண்டு போட்டிகளில் ராகுலுக்கு பதிலாக சுமன் சேர்க்க வேண்டும் என்பதை சூட்சகமாக தற்போது கூறி இருக்கிறார்.


குறிப்பாக அவர் களத்தில் துணை கேப்டன் சரியாக செயல்பட விட்டால் அவரது இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வரலாம். நேர்மையாக சொல்வது என்றால், இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு துணை கேப்டன் பதவியை நான் ஒருபோதும் விரும்புவது இல்லை. ஆனால் வெளிநாடுகளில் விளையாடும் பொழுது துணை கேப்டன் பதவியில் இருப்பது நல்லது என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News