கோலிக்கு பந்து வீசுவது கடினமாக இருக்கிறது: டுவான் ஒலிவியர்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-12-24 10:15 GMT

இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது என தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் கூறியுள்ளார்.

மேலும், உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இது ஒரு உற்சாகமானதாகவும் எடுத்துக் கொள்ள ஒரு சவால். அதிலும் விராட் கோலிக்கு பந்து வீசுவது என்பது கடினமானதாகவே இருக்கும். ஆனாலும் அந்த வாய்ப்பிற்காக எதிர்பார்த்து உள்ளேன். உலக கிரிக்கெட் போட்டியில் முதன் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Maalaimalar

Image Courtesy:ESPNcricinfo

Tags:    

Similar News