இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? மனவேதனையில் கேப்டன் ரோகித் சர்மா!

இங்கிலாந்து உடனான இந்தியாவின் தோள்விக்கு காரணம் என்ன பகிர்ந்து கொள்கிறார் கேப்டன் ரோஹித்.

Update: 2022-11-11 04:17 GMT

இங்கிலாந்து உடனான இந்தியாவின் அறி இறுதி போட்டி சற்று சொதப்பலாகவே அமைந்தது இந்தியா அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவிய சூழ்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருக்கிறார். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து பல பரிட்சை இன்று நடந்தது. அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.


ஏற்கனவே ஆஸ்திரேலியா உடனான பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிக்கட்டத்தில் முன்னேறி இருக்கிறது. அதை மாதிரி இங்கிலாந்து உடனான இந்தியாவின் போட்டியில் இந்தியா நிச்சயம் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று இருக்கிறது.


இந்தியாவின் இந்த தோல்விக்கு முதல் பேட்டிங் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் முற்றிலும் மாறியது. விராட் கோலி, ஹர்திக் மற்றும் அவர்கள் போராடியதால் 20 ஓவர் ரன்னில் 168 ரன்கள் அடித்தார்கள். சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி,இந்தியாவின் பௌலிங் மோசமாக சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றார்கள். இங்கிலாந்து இந்நிலையில் மனதை உடன் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருக்கிறார். மிகவும் வருத்தமாக இருக்கிறது, சிறப்பாக பேட்டிங் செய்தோம், ஆனால் பௌலிங் கச்சிதமாக அமையவில்லை என்று கூறுகிறார். தொடக்கத்தில் சற்று பதற்றமாக தான் தொடங்கினோம். இதனால் தான் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் பெரும் அளவில் எடுக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News