டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலக காரணம் என்ன?

டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம் பிடித்துள்ளது.;

Update: 2021-11-01 05:23 GMT
டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலக காரணம் என்ன?

டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம் பிடித்துள்ளது.

அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கிறது.

இந்நிலையில், வங்காளதேசம் கிரிக்கெட் ஆல் ரவுண்டு வீரரான ஷாகிப் அல் ஹாசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியால் டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News