கேப்டன் ரோகித் சர்மா பதவி விலகுகிறாரா? BCCI எடுக்கும் அதிரடி முடிவு என்ன?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வி காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலகுகிறாரா?
உலக கோப்பை கிரிக்கெட் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோல்வி தழுவியது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய தோல்வி அடைந்ததன் பொருட்டு, ரோகித் சர்மா பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பல பரிட்சை நடந்தது.
இதில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து இருந்தது. இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் குவித்தது. கோலி தலைமையில் பல்வேறு வெற்றி பதிவுகளை இந்தியா பதிவு செய்தோம் கடைசி நேரத்தில் ஐசிசி தொடர்களில் கடைசி நேரத்தில் இந்தியா இருக்கிறது.
இதனால் தான் அவர் கேப்டன்சில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவும் அதே நிலையில் இருக்கிறார். டி20 அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த போதும் இங்கிலாந்துடன் படுமோசமாக சுதப்பி இருக்கிறது. BCCI அதிரடி முடிவு காரணமாக ரோகித் சர்மாவிற்கு கெடுபிடி போட்டு இருக்கிறது. 35 வயது ஆகும் ரோகித் சர்மா இனி டி20 தொடர்களில் தலைமை பகுதி தலைமை பொறுப்பு வகிக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. ரோகித் சர்மாவிற்கு பதிலாக அடுத்ததாக ராகுல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் புதிய கேப்டனாக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News