தொடக்க நாயகன் விருது விராட் கோலிக்கு இல்லையா? ICC கருத்து என்ன?
தொடக்க நாயகன் விருது பட்டியலில் விராட் கோலி உட்பட ஒன்பது வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிவில் சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரருக்கு தொடக்க நாயக்கன் விருது வழங்கப்படும் ஒன்பது வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரர்கள் மூன்று நபர்கள் மற்றும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 4 அரை சதம் உள்ளிட்ட 296 ரன்கள், இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ்குமார் யாதவ் மூன்று அரை சதம் உள்ளிட்ட 239 ரன்கள், பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் பாகிஸ்தான் பேகப்பந்து விச்சாளர் இங்கிலாந்து உள்ளிட்ட 9 பேர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இவர்களில் இருந்த ரசிகர்கள் அளிக்கும் பாக்கி அடிப்படையில் தொடக்க நாயகன் இறுதிக்குரியவர் தேர்வு செய்யப்படுபவர் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்திருந்தது. தொடக்க நாயக்கன் விருதுக்கு என்னுடைய தேர்வு சூரியகுமார் யாதவ் அவரது ஆட்டம் கண்களை கவரும் வகையில் அருமையாக இருந்தது என்று இங்கிலாந்து கேப்டன் ரோஸ் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் ரசிகர்களின் முடிவை இறுதியானது என்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக தற்போது வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் உலக ரசிகர்களின் கருத்துப்படி இந்த பட்டியலில் விராட் கோலி இடம் பெறுவார் என்பது சந்தேகத்தில் கூறியது தான் என்று கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஷாம் கரனுக்கு தொடர் நாயகன் விருதை ICC வழங்கியது.
Input & Image courtesy: News