வங்காளதேசத்துடனான இந்தியா 2வது டெஸ்ட் போட்டி: பின்னடைவு சந்தித்ததா இந்தியா?

வங்கதேசத்தை அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் BCCI குறித்து அறிவிப்பால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

Update: 2022-12-21 03:08 GMT

வங்காளதேச அணியுடன் ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து BCCI வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின் காரணமாக இந்திய அணிக்கு அது பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இனி வங்காள அணிகளுக்கு இடையில் மூன்றாவது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டி தொடரில் தோல்வி அடைந்த சூழலில், டெஸ்ட் தொடரில் தொடக்கத்திலேயே வெற்றி பெற்றதன் மூலமாக முன்னிலை பெற்று இருக்கிறது.


இந்தியா இப்போது உள்ள நிலையில் இரண்டாவது சுற்றிலும் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 22ஆம் தேதி தாக்காவில் உள்ள ஸ்ரீ பங்காளா தேசிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தோல்விக்கான பதிலடிகை கொடுக்க வங்காள அணியும், வெற்றுப் பாதையில் சென்று ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் போட்டி இந்திய அணி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது போட்டியிலும் விளையாட மாட்டார் என BCCI அறிவித்திருக்கிறது.


கைவிரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பாதியிலேயே திரும்பி மும்பைக்கு திரும்பினார். இரண்டாவது டெஸ்ட்க்கு அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காயத்தையும் தன்மை பெரிதாக இருப்பதன் காரணமாக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ நினைத்து, தீபக் மற்றும் பூமரா போன்ற வீரர்கள் முழுமையாக குணமடையாமல் கொண்டு வந்தால் அது பெரிய காயமாக மாறியது. அதனை மனதில் வைத்து தான் இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News