உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியாவுக்கு கிரீன் சிக்னல்.. இனி எல்லாம் சூப்பர்..
முன்பு இருந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு உலக நாடுகள் பல அணிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். அதன் பிறகு போட்டிகள் வாரியாக ஒவ்வொரு அணிகளுடன் மோதிக் கொள்ளும். அதன் பிறகு சூப்பர் 6 சுற்று, அரையிறுதி போட்டியை தாண்ட வேண்டும். ஆனால் தற்போது எல்லாம் களமிறங்கும் 10 அணிகளும், ஒரே குரூப் தான். இதில் ஈசியாக டாப் 4 இடத்தை பிடிக்கின்ற அணிகள் அரை இறுதிக்கு செல்ல முடியும்.
இதன் காரணமாக, பலம் வாய்ந்த 4 அணிகள் எப்படியும் அரையிறுதி சுற்றுக்கு சென்றுவிட முடியும். இதே போன்று ஆடுகளமும் இந்தியாவுக்கு சாதகமான இடங்களில் தான் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவின் முதல் தொடரானது சென்னையில் அதுவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி களம் இறங்க இருக்கிறது. இந்திய அணிக்கு இந்த ஒரு போட்டி மிகவும் சுலபமாக இருக்கும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கூறப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தானை அகமதாபாத்திலும், வங்கதேசத்தை புனேவிலும் இந்திய அணி எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்கா ஆகிய மற்ற அணிகள் மிகவும் சுலபமாக இந்தியாவிடம் சரணடைந்து விடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அகமத்தத்தில் இந்த உலகக் கோப்பை சுற்றி இந்தியா டாப் 2 அணிகளுக்குள் முன்னேறும் என்றும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: News