உலக ஆக்கி கோப்பை: இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா?

உலக கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி கால் இறுதிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா?

Update: 2023-01-23 00:47 GMT

15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் நடந்து வருகிறது. மேலும் இதில் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகிறது.. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால் இறுதிக்குள் நுழைந்தன. ஒவ்வொரு பதிவிலும் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றில் மோதுகிறது.இதன்படி D பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய அணி B பிரிவில் மூன்றாவது இடத்தைப் பற்றி நியூசிலாந்துடன் இரண்டாவது சுற்றில் புவனேஸ்வரி உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதும்.


இதில் வெற்றி பெற பல்வேறு வழிகளை கையாள வேண்டும் எனவும், இதில் வெற்றி பெற்றால் மட்டும் தான் கால் இறுதிக்கு இந்திய அணி முன்னேற முடியும். ஹர்திக் சிங் தலைமையிலான இந்திய அணி போட்டு தாக்கியது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தது புள்ளி பட்டியலில் இந்தியா இங்கிலாந்து தல 7 புள்ளிகள் சமநிலை வகுத்து வந்தாலும் கோல் வித்யாச அடிப்படையில் இங்கிலாந்து நேரடியாக கால் இறுதிக்கு வாய்ப்பை பெற்றுவிட்டது. உலக வரிசையில் இந்தியா ஆறாவது இடத்திலும், நியூசிலாந்து பன்னிரண்டாவது இடத்திலும் உள்ளது.


எல்லா வகையிலும் இந்தியாவின் கைகளை ஓங்கி நிற்கிறது.அதுவும் உள்ளூர் ரசிகர்களின் கைத் தட்டல் கூடுதல் வேகம் அளிக்கும். ஆனால் தவறுக்கு இடம் கொடுக்காமல் பதட்டம் இன்று விளையாட வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. தசை பிடிப்பதால் அவதிப்படும் நடுக்க வீரர் ஹர்திக் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். தாக்குதல் ஆட்டத்தில் பெயர்போன ஹர்திக் விலக நிச்சயம் இந்தியாவிற்கு பின்னடிவாக இருக்கும். அவருக்கு பதிலாக ராஜ்குமார் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளார் மூத்த வீரர்கள் கேப்டன் ஆகியோர் அவருக்கு கை கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News