ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி.

Update: 2023-01-29 01:04 GMT

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 21 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலாவதாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. டாஸ்க் ஜெயித்த இந்திய அணி பில்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய வீராங்கனைகளில் அபார பந்துவீச்சை தாங்க முடியாமல் திணறியது. இந்த அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.


மேலும் இந்திய தரப்பில் சிலர் பந்துவீச்சாளர் சோப்ரா மூன்று விக்கட்டும், மேலும் அர்ச்சனா ஒன்று விக்கட்டும் கைப்பற்றினார்கள். தொடர்ந்து அடியை இந்தியா 17 புள்ளி இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


மேலும் தற்பொழுது இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று இருக்கிறது. பின்னர் ஆடிய ஆசிரியர் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. இந்திய அணியிடம் தோற்றது ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டி இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News