'இதை சீக்கிரம் செய்யுங்கள் பிரித்திவிராஜ்' - வெளிப்படையாக கேட்ட ஸ்ரீனிதி ஷெட்டி
லூசிபர் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக இருப்பார் இருப்பதாக நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி இயக்குனர், நடிகர் பிரித்திவிராஜுடன் கூறியுள்ளார்.
லூசிபர் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக இருப்பார் இருப்பதாக நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி இயக்குனர், நடிகர் பிரித்திவிராஜுடன் கூறியுள்ளார்.
கே.ஜி.எஃப் படத்தில் நடித்ததன் மூலம் pan-india கதாநாயகியாக அனைவராலும் அறியப்பட்டுள்ள ஸ்ரீனிதி ஷெட்டி நிலையில் மலையாள திரையுலகம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, 'மலையாளத் திரையுலகத்தில் சார்லி'தான் நான் முதல் பார்த்த திரைப்படம். மேலும் லூசிபர் திரைப்படம் என அந்த அளவிற்கு ஈர்த்தது' என்றார்.
மேலும், 'ஒரு மேடை நிகழ்ச்சியிலேயே இயக்குனர் பிரித்திவிராஜ்'ரிடம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்குங்கள் நான் காண ஆர்வமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்' ஸ்ரீனிதி ஷெட்டி.