சட்டப்பேரவை தேர்தலுக்கு ரெடியாகும் பாஜக!! விரைவில் வெளியாக போகும் தேர்தல் அறிக்கை!!

By :  G Pradeep
Update: 2025-10-27 14:10 GMT

ஒரு 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழகத்தின் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது. 

இந்நிகழ்வை தொடர்ந்து பாஜக தேசிய தலைமையானது கட்சி சார்பில் தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கப் போவதாகவும், அதில் தமிழக மூத்த நிர்வாகிகளும் பங்கு பெற போவதாக கூறப்படுகிறது.

 தேசிய தலைமை விரைவில் இந்த குழுவை அறிவிக்கப் போவதாகவும், அந்தக் குழுவில் மாநில பிரச்சனைகள் மட்டுமல்லாமல் தொகுதி குறித்தும், மக்களுக்கு அளிக்கப்படும் திட்டங்கள் குறித்தும் பேசப்படும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News