ஜெய்ப்பூரில் தொடங்கி இருக்கும் ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம்!!

By :  G Pradeep
Update: 2025-10-31 13:57 GMT

மத்திய பிரதேசம் ஜெய்ப்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாம் நாள் செயற்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் இந்த அமைப்பானது தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்பொழுது 101 வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. 

இந்த அமைப்பின் 3ம் நாள் செயற்குழு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே போன்றோர் கூட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் 407 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தக் கூட்டத்தில் அமைப்பின் நூற்றாண்டு குறித்தும், நாடு முழுவதும் 1 லட்சம் இந்து மாநாடுகளை நடத்துவது குறித்தும் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News