பரீக்ஷா பே சர்ச்சா மாணவர்களுக்கு பிரதமரின் ஆலோசனை!!

By :  G Pradeep
Update: 2026-01-03 08:21 GMT

பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்க, பரீக்ஷா பே சர்ச்சா என்கிற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.


இந்த 2026-ம் ஆண்டுக்கான முன்பதிவு கடந்த 2025 டிசம்பர் 1-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 30-ம் தேதி நிலவரப்படி மாணவர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து சுமார் 3 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


வரும் 11-ம் தேதி முன்பதிவு நிறைவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://innovateindia1.mygov.in/  இணையம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Tags:    

Similar News