வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாகுதல்!!இந்தியாவில் எதிரொலி!!
By : G Pradeep
Update: 2026-01-08 03:36 GMT
வங்கதேசத்தில் முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றியுள்ளது.
இந்தியா தான் ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்துள்ளது என்று வங்கதேசம் கோபத்தில் இருந்து வரும் நிலையில், ஷெரீப்பை சுட்டுக் கொன்றதற்கு பின்னும் இந்தியா தான் உள்ளது என்று வங்கதேசம் கைகாட்டுகிறது.
வங்கதேசத்தில் இந்துக்களை குறி வைத்து தாகுதல் நடக்கிறது. இதுவரை 5 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் "இது மிக கவலைக்குரியது" என்று தெரிவித்துள்ளது. இந்திய அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.