மகாராஷ்டிராவில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து 12 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது.
பா.ஜ.க மாநில அமைச்சர் அசிஷ் ஷெலார், காங்கிரஸ் கவுன்சிலர்களை பா.ஜ.கவில் சேர்க்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தவறான முடிவு எடுத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கவுன்சிலர்கள் பா.ஜ.கவில் சேர்ந்ததை ரத்து செய்ய கோரி சட்டப்பை போ ரத்து செய்ய கோரி சட்டப்பை போட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.