புதிய பாதையில் சீனா-இந்தியா கட்சி உறவுகள்!!

By :  G Pradeep
Update: 2026-01-14 15:31 GMT

இந்தியாவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள்,  சர்வதேசத் துறை துணை அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான இந்த குழு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.


பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கை சந்தித்து பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேசினர். 


இக்குழுவில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங்கும் இடம்பெற்றிருந்தார். ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று, அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பு நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. 

Tags:    

Similar News