கடந்த 10 ஆண்டுகளில் 10,000 மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை!பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சி!

Update: 2025-03-30 15:42 GMT
கடந்த 10 ஆண்டுகளில் 10,000 மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை!பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சி!

கடந்த 2014 முதல் நடைபெற்று வருகின்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ள இந்திய குடி மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது மேலும் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் உயர்நிலை தலையீடுகள் மூலமாக வெளிநாட்டு சிறைகளிலிருந்து இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுதலை பெற்று பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்துள்ளது 

ஐக்கிய அரபு அமீரக அரசு ரமலான் பண்டிகை முன்னிட்டு இந்திய கைதிகள் 500 பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அரசிற்கும் இந்திய அரசிற்கும் இடையிலான நெருக்கமான உறவை நிரூபிக்கிறது

Tags:    

Similar News