கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்:பிரதமர் நரேந்திர மோடி!

Update: 2025-07-21 16:16 GMT

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும் முன்னதாக மழைக்காலம் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தமிழில் முதல் முறையாக பார்லிமென்ட் அலுவல் பட்டியல் வெளியானது

கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 நிமிடங்களில் பயங்கரவாத மையங்களை அழித்ததில் இந்திய ராணுவம் 100% வெற்றி பெற்றுள்ளது

நமது டிஜிட்டல் இந்தியா உலகளவில் அலைகளை உருவாக்கி வருகிறது யூபிஐ பல நாடுகளில் பிரபலமடைந்து வருவதால் அது FinTech உலகில் அங்கீகரிக்கப்பட்ட பெயராக மாறியுள்ளது மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News