வேளாண் உற்பத்தியை பெருக்க மத்திய அரசின் புதிய ஒப்புதல்:ரூ24,000 கோடி ஒதுக்கீடு!

Update: 2025-07-16 15:33 GMT

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பல திட்டங்களை மத்திய அரசு தொடங்கி அதன் மூலம் வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது அந்த வகையில் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு தன் தான்ய திட்டத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது மத்திய அரசு

இந்த திட்டமானது வேளாண் உற்பத்தியில் பின்தங்கிய 100 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கு செயல்படுத்தப்படும் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு மாவட்டமாவது இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News