சிறப்பு ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை அள்ளிய இந்தியா:பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2025-03-18 16:37 GMT
சிறப்பு ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை அள்ளிய இந்தியா:பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 18 இல் நாடாளுமன்றத்தில் சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டுப் போட்டியாளர்களை சந்தித்து 8 தங்கம் 18 வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்கள் உள்ளிட்ட 33 பதக்கங்களை வென்ற வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு வீரர்களை வாழ்த்தியுள்ளார் 


மேலும் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியின் டுரினில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 33 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள நமது விளையாட்டு வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 



Tags:    

Similar News