இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது
அதாவது மராட்டிய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவ தளங்கள் தமிழகத்தின் செஞ்சிக்கோட்டை ஆகியவற்றை ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்துள்ளது இதற்கு முன்பாக சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 12 கோட்டைகளை விளக்கு உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ள மராத்திய ராணுவ கோட்டைகள் மற்றும் தலங்கள் 17 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது