தமிழகம் வரும் பிரதமர் மோடி:4,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

Update: 2025-07-24 13:05 GMT

ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 4,500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்

முதலில் ரூபாய் 381 கோடி செலவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி ரூபாய் 2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் விக்கிரவாண்டி இடையை யான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நெடுஞ்சாலை 200 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுக சாலை மற்றும் மதுரை போடிநாயக்கனூர் இடையே ரூபாய் 99 கோடியில் மின்மயமாக்கப்பட்டுள்ளார் ரயில் பாதையையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் 

அதுமட்டுமின்றி நாகர்கோவில் டவுன் நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி இடையிலான ரயில் பாதை ஆரல்வாய்மொழி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என 3,970 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணிக்கிறார் 

Tags:    

Similar News