அசாம் சென்ற பிரதமர்:9 ஆயிரம் ஜூமோயர் நடன பெண்களின் நடன நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு!
இன்று பிப்ரவரி 24 பிரதமர் நரேந்திர மோடி பீகாரின் பாகல்பூரில் விவசாயிகள் கௌரவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூபாய் 6000 உதவித்தொகையை வழங்கினார் பிறகு அசாம் சென்ற பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது
அதாவது அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழில் தொடங்கபட்டு 200 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு நம் மாநில அரசு சார்பில் பெரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது அதனால் இந்த விழாவில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஜூமோயர் பெண்கள் நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதிலும் குறிப்பாக பிரதமரின் வருகையை ஒட்டி இந்த நடன நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது