மகிழ்ச்சியான செய்தி - இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ?

மகிழ்ச்சியான செய்தி - இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ?

Update: 2020-04-20 02:59 GMT

கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் சீனாவும், அமெரிக்காவும் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தி சோதனை செய்துவருவதாக கூறப்படுகிறது

இங்கிலாந்து அரசு ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க தீவிர ஆய்வுகள் மேற்கொள்ள பட்டு வரும் சூழலில் 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவியல் ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்

ஆராய்ச்சி நிறுவனத்தில் வளர்க்கபடும் விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

கொரோனா நோய் பாதித்த நோயாளிகள் அல்லது தன்னார்வளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்

விரைவில் தீர்வு கிடைக்கும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளது சோதனை வெற்றி பெற்றால் உடனடியாக மருந்து பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து மருத்துவ வல்லுனர்கள் குழு கூறியுள்ளது

Similar News