2025-26 மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?முழு லிஸ்ட் இங்கே!
இந்தியாவின் 2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்
அந்த மத்திய பட்ஜெட்டில் போக்குவரத்திற்கு ரூபாய் 5.48 லட்சம் கோடியும் பாதுகாப்பு துறைக்கு ரூபாய் 4.91 லட்சம் கோடியும் ஒதுக்கிடப்பட்டுள்ளது மேலும் வேளாண் துறைக்கு ரூபாய் 1.71 லட்சம் கோடி உள்துறைக்கு ரூபாய் 2.33 லட்சம் கோடி சமூக நலனுக்காக ரூபாய் 60,052 கோடியும் ஒதுக்கிடப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூபாய் 69,777 கோடி ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 2,66 லட்சம் கோடியும் சுகாதாரத் துறைக்கு ரூபாய் 98,311 கோடியும் கல்வித் துறைக்கு ரூபாய் 1,28 மற்றும் கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது