ரோபோவை அறிமுகம் செய்த அமேசான் நிறுவனம்!
வீட்டுப் பணிகளை கண்காணிப்பதற்காக சிறிய வகையிலான ரோபோவை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வீட்டுப் பணிகளை கண்காணிப்பதற்காக சிறிய வகையிலான ரோபோவை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சிறிய நாய்குட்டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் அலேக்சா மெய்நிகர் கருவி ஆஸ்ட்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக உரிமையாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்கிறது. மேலும், உரிமையாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்கிறது ஆஸ்ட்ரோ.
இந்த ரோபாவால் விரைவாக வேலை செய்யவும் முடியும். பெண்களுக்கான நேரம் மிச்சாகும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai