போஸ்ட் ஆபீஸில் சேமிப்பதன் மூலம் மாதம் 5000 ரூபாய் வருமானம் சாத்தியமே! எப்படி?

போஸ்ட் ஆபீஸில் MIS அக்கவுண்ட் திறக்க உங்கள் பெயரில் சேமிப்பு அக்கவுண்ட் இருக்க வேண்டுமா?

Update: 2022-05-21 01:25 GMT

அஞ்சலகத்தில் மாதாமாதம் வருமானம் ஈட்டும் திட்டங்கள் பல உள்ளன அந்த வகையில் தற்போது தேசிய சேமிப்பு மாதாந்திர திட்டம்(MIS) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், எந்தவித ரிஸ்க்கு தொடர்பான விஷயங்களை இதுக்கு நினைக்காத நபர்களுக்கு இந்த திட்டம் சிறப்பாக இருக்கிறது. ஆபத்துகள் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களில் சேருவதைக் காட்டிலும், பாதுகாப்பு கொண்ட அரசு திட்டத்தில் முதலீடு செய்வதையே மக்கள் விரும்புகின்றனர்.


இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மாதம் சுமார் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடியும். மேலும் இந்தத் திட்டத்தில் மூலம் ஒருவர் தனியாகவோ அல்லது ஜாயின்ட் அக்கவுன்ட் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். MIS சேமிப்புத் திட்டத்தின் கீழ் தனிநபர் அக்கவுண்ட் கீழ் நீங்கள் ரூ.4.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் வாயிலாக ரூ.9 லட்சம் வரையிலும் நீங்கள் முதலீடு செய்ய முடியும். மேலும் பெரிய தொகைகளை இந்த அக்கவுண்டில் முதலீடு செய்வதன் மூலமாக 6.6 சதவீதம் வட்டிகள் பெற முடியும். 


அஞ்சலக தபால் நிலையத்தில் நீங்கள் ஏற்கனவே சேமிப்பு கணக்கு அக்கவுண்டை தொடங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் அஞ்சலக சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த முதலீடு திட்டம் சாத்தியமாகும். மேலும் சுமார் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வரை பணம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. 

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News