மஹாராஷ்ட்ராவில் ஆட்டோ டிரைவர் மேயர் ஆனது போல், கூரை வீட்டில் இருப்பவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிய பா.ஜ.க!

மஹாராஷ்ட்ராவில் ஆட்டோ டிரைவர் மேயர் ஆனது போல், கூரை வீட்டில் இருப்பவரை பாராளுமன்ற உறுப்பினராக்கிய பா.ஜ.க!

Update: 2019-05-25 06:48 GMT

பிரதமர் நரேந்திர மோடியை போல் மிக எளிமையான மனிதர், ஒரிசா மாநிலத்தில், பா.ஜ.க கட்சி சார்பாக பாலசோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு சொத்து எதுவும் கிடையாது, மிதிவண்டியில் தான் பயணிப்பார், ஒரு சிறிய கூரை வீட்டில் தான் வாழ்கிறார். இவரது பெயர் பிரதாப் சந்திரா சாரங்கி. இவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. தன் தாயாரோடு வாழுந்து வந்தார். கடந்த வருடம் தயார் இறந்து விட்டார். இதே போல் தான் மஹாராஷ்ட்ராவில் ஆட்டோ டிரைவர் மேயர் ஆக்கியது பா.ஜ.க





இவரை போன்றார் நம் நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக உருவாகுவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். 




https://twitter.com/SulagnaDash6/status/1132008162184257536

Similar News