நியூசிலாந்தில் 2022 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

உலகம் முழுவதும் 2022 புத்தாண்டை வரவேற்பதற்காக பொதுமக்கள் தயாராக உள்ளனர். அதன்படி முதன் முதலில் நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. அதனை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.;

Update: 2021-12-31 13:09 GMT
நியூசிலாந்தில் 2022 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

உலகம் முழுவதும் 2022 புத்தாண்டை வரவேற்பதற்காக பொதுமக்கள் தயாராக உள்ளனர். அதன்படி முதன் முதலில் நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. அதனை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்து நேரப்படி இரவு 12 மணிக்கு முடிந்ததை வரவேற்றனர். அதன்படி நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தனர். அதே போன்று இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளும் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News