#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,684 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,684 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-08-06 13:25 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் உயிரிழந்துள்ளனர், 6,272 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,571 பேர் உயிரிழந்துள்ளனர், 2,21,087 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News